இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4
இயேசு இராஜா
1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2
மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே
இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா
2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2
சதானந்தா வானந்தா உவந்தாள்
மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா
3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2
குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
மெய்ப் பாக்கியம் கொடு – இயேசு இராஜா
4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
பரிசுத்தனே கரி சித்தெனை – இரட்சித்
தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! – இயேசு இராஜா
5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2
நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா
Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும் Lyrics in English
Yesu iraajaa enai aalum naesaa – 4 Yesu iraajaa 1. Maasilaa manni aana muchchudar maesiyaa arase-2 manuvaelae maamarai noolae thaeva sengaோlae ingaெnin maelae anpu sey – Yesu iraajaa 2. Thaavee tharasan mainthaa nin saranam saranam enthaa!-2 sathaananthaa vaananthaa uvanthaal mika vanthanam vanthanam! – Yesu iraajaa 3. Aiyaa en manam aatti una thatimai enthanai thaetti-2 kunamaakki vinai neekki kaithookki meyp paakkiyam kodu – Yesu iraajaa 4. Suththa thiruththuva vasthuvae suvi seda mathaththuva Kristhuvae -2 Parisuththanae kari siththenai – iratchith thatimaikol niththiyam thoththiram! – Yesu iraajaa 5. Mangalam eesaavae valam mikum sangaiyin raasaavae-2 narar vaalvae mannaavae meyththaevae umak kosannaavae!-Yesu iraajaa
PowerPoint Presentation Slides for the song Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும் PPT
Yesu Raja Ennai Aalum PPT
Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும் Song Meaning
Jesus the King rules me Nesa – 4
Jesus is King
1. Masila mani ana muchudar messiah king-2
The book of the book is the scepter of God
Love above - Jesus is King
2. Davi Darasan mainta nin saranam saranam entha!-2
Sadananda Vananda came up
Great greetings! – Jesus is King
3. O Lord, comfort my mind and find your strength-2
Raise your hand to heal
Give true blessings – Jesus is King
4. Sutta Thirtuva Vastuve Suvi Seda Attuva Christve -2
Holy One Kari Sidhenai – Save
Be strong forever! – Jesus is King
5. Rasave of the auspicious Sangai-2
The life of Narar is the truth
Hail to you!-Jesus is the King
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இராஜா இயேசு சரணம் வந்தனம் எனை ஆளும் நேசா மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் தமிழ்
