உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்
அனுப்பி அருளும்.
தேவ பிரசன்னமே என்னை சூழ, போற்றி பாடுவேன். – யே.,இயேசுவே(8)
தேவா உம் வார்த்தை
என்னை நடத்த
பெலன் அடைவேன்.
நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை
செவ்வைப்படுத்துமே – யே..,இயேசுவே (8)
Yesuvae – Umadhu velichathaiyum, sathiyathaiyum Lyrics in English
Umathu velichchaththaiyum saththiyaththaiyum anuppi arulum. Thaeva pirasannamae ennai soola, potti paaduvaen. – yae.,Yesuvae(8) thaevaa um vaarththai ennai nadaththa pelan ataivaen. Neerae en munnae sentu en paathaikalai sevvaippaduththumae – yae..,Yesuvae (8)
PowerPoint Presentation Slides for the song Yesuvae – Umadhu velichathaiyum, sathiyathaiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umadhu velichathaiyum, sathiyathaiyum – உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் PPT
Umadhu velichathaiyum, sathiyathaiyum PPT

