Full Screen ?
 

Yesuvai Pol - இயேசுவைப் போல்

இயேசுவைப் போல்
அழகுள்ளோர் யாரையும்
இப்பூவினில்
இதுவரைக் கண்டதில்லை
காண்பதுமில்லை

பூரண அழகுள்ளவரே பூவில்
எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே
வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை
விட்டிடமாட்டேன்
“வெறும்” மண்ணுக்காக
மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

1. சம்பூரண அழகுள்ளோர்
என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை
உந்தனுக்கீந்தேன்

2. மாயை இன்பம் பண ஆசை
எந்தனை வளைந்தோராய்
உம்மில் கொண்ட எந்தன்
அன்பை நீக்க முயன்றால்

3. லோக சுக மேன்மையெல்லாம்
எந்தனைக் கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம்
என்னைச் சோதித்தால்

4. நீர் மேல் மோதும் குமிழி போல்
மின்னும் ஜடமோகமே
என்மேல் வந்து வேகமாக
மோதியடித்தால்

5. தினந்தோறும் உம்மில் உள்ள
அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து

என்னைச் சேருமே

Yesuvai Pol Lyrics in English

Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil ithuvaraik kanndathillai kaannpathumillai poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil neerae pothum vaeraே vaenndaam enthan anpar Yesuvae mannnukkaaka maannikkaththai vittidamaattaேn “veraுm” mannnukkaaka maannikkaththai vittidamaattaேn 1. Sampoorana alakullor ennai meettuk konnteerae sampooranamaaka ennai unthanukgeenthaen 2. Maayai inpam pana aasai enthanai valainthoraay ummil konnda enthan anpai neekka muyantal 3. Loka suka maenmaiyellaam enthanaik kavarchchiththaal paava sothanaikalellaam ennaich sothiththaal 4. Neer mael mothum kumili pol minnum jadamokamae enmael vanthu vaekamaaka mothiyatiththaal 5. Thinanthoraுm ummil ulla anpu ennil ponguthae naesarae neer vaekam vanthu ennaich serumae

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Pol – இயேசுவைப் போல் PPT
Yesuvai Pol PPT

Yesuvai Pol Song Meaning

Like Jesus
Pretty anyone
In this flower
Never seen before
Nothing to see

The perfect beauty is in the flower
In whose life
You alone are enough
No dear Jesus
A ruby for soil
I will not leave
For “just” soil
I will not leave the ruby

1. Perfect beauties
You saved me
Perfectly me
I pushed

2. Vanity pleasure is the desire for money
Who are bent?
Who is in you?
If you try to remove love

3. All worldly pleasures are exalted
If you attract anyone
All temptations of sin
If you test me

4. Like a bubble hitting water
Shimmering lust
Come on me fast
If bumped

5. Daily in you
Love shines in me
Nesare water speed has come

join me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மில் நீர் இயேசுவைப் போல்அழகுள்ளோர் யாரையும்இப்பூவினில்இதுவரைக் கண்டதில்லைகாண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில்எந்தன் வாழ்க்கையதில்நீரே போதும் வேறேவேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவேமண்ணுக்காக மாணிக்கத்தைவிட்டிடமாட்டேன்“வெறும்” மண்ணுக்காகமாணிக்கத்தை விட்டிடமாட்டேன் சம்பூரண தமிழ்