Full Screen ?
 

Yesuvuku Ootu Poduvom - இயேசுவுக்கு ஓட்டு போடுவோம்

இயேசுவுக்கு ஓட்டு போடுவோம்
அவர் ஆட்சியிலே ஆட்டம் ஆடுவோம் – 2
ஆடுவோம் பாடுவோம்
கூடுவோம் கொண்டாடுவோம் – 2

ஆராதனை அங்கே கொஞ்சம் இல்ல
பாடல் பாட பஞ்சம் இல்ல
உணவு உறக்கம் தேவ இல்ல
சோர்ந்து போகும் நெஞ்சம் இல்ல

பேதுரு தான் எங்க M.L.A.
தாவீது எங்க M.P.
சாத்தானோ எங்க ஆப்போனான்ட் பார்ட்டி
இயேசு தான் எங்க ரூலிங் பார்ட்டி

டென்ஷன் ஆகா தேவ இல்ல
Pention பற்றி கவலை இல்ல
Business Partner தேவ இல்ல
Life Partner தொல்லையே இல்ல

Yesuvuku Ootu Poduvom Lyrics in English

Yesuvukku ottu poduvom avar aatchiyilae aattam aaduvom – 2 aaduvom paaduvom kooduvom konndaaduvom – 2 aaraathanai angae konjam illa paadal paada panjam illa unavu urakkam thaeva illa sornthu pokum nenjam illa paethuru thaan enga M.L.A. David enga M.P. Saaththaano enga aapponaant paartti Yesu thaan enga rooling paartti denshan aakaa thaeva illa Pention patti kavalai illa Business Partner thaeva illa Life Partner thollaiyae illa

PowerPoint Presentation Slides for the song Yesuvuku Ootu Poduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvuku Ootu Poduvom – இயேசுவுக்கு ஓட்டு போடுவோம் PPT
Yesuvuku Ootu Poduvom PPT

இல்ல எங்க தேவ ஆடுவோம் பார்ட்டி Partner இயேசுவுக்கு ஓட்டு போடுவோம் ஆட்சியிலே ஆட்டம் பாடுவோம் கூடுவோம் கொண்டாடுவோம் ஆராதனை கொஞ்சம் பாடல் பாட தமிழ்