Full Screen ?
 

Yethanai Porkalam - எத்தனை போர்க்களம்

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam

எத்தனை போர்க்களம்
வாழ்க்கையில் சந்தித்தேன்
அத்தனை தோல்விகள்
தாண்டியும் வென்றிட்டேன்
பேதையாய் யேசுவை
வாழ்விலே சந்தித்தேன்
தஞ்சமாய் சிலுவையில்
நம்பிக்கை வைத்திட்டேன்

புயலும் கடலும்
என்னை ஓடி போ என்றாலும்
யேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன்

வானமே இருண்டாலும்
நாட்களை சந்திப்பேன்
நீதிமான் என்பதை
வாழ்ந்து தான் காண்பிப்பேன்
நிந்தனை சோர்வுகள்
எத்தனை வந்தாலும்
நித்தமாய் உம்மிலே
சத்தமாய் சொல்லுவேன் – புயலும் கடலும்

புயலும் கடலும்
என்னை ஓடி போ என்றாலும்
யேசுவே நம்பிக்கை
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் (2)

எத்தனை போர்க்களம் – Yethanai Porkalam Lyrics in English

Eththanai porkkalam – Yethanai porkalam eththanai porkkalam vaalkkaiyil santhiththaen aththanai tholvikal thaanntiyum ventittaேn paethaiyaay yaesuvai vaalvilae santhiththaen thanjamaay siluvaiyil nampikkai vaiththittaேn puyalum kadalum ennai oti po entalum yaesuvae nampikkai entu jeyiththu meenndum vaalvaen vaanamae irunndaalum naatkalai santhippaen neethimaan enpathai vaalnthu thaan kaannpippaen ninthanai sorvukal eththanai vanthaalum niththamaay ummilae saththamaay solluvaen – puyalum kadalum puyalum kadalum ennai oti po entalum yaesuvae nampikkai entu jeyiththu meenndum vaalvaen (2)

PowerPoint Presentation Slides for the song எத்தனை போர்க்களம் – Yethanai Porkalam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yethanai Porkalam – எத்தனை போர்க்களம் PPT
Yethanai Porkalam PPT

எத்தனை போர்க்களம் – Yethanai Porkalam Song Meaning

How many battlefields – Yethanai porkalam

What a battlefield
I met in life
So many failures
I won over and over
Jesus as a ghost
I met in life
Safely on the cross
I believed

The storm and the sea
Run away from me though
Jesus is faith
I will overcome that and live again

Even if the sky is dark
I will meet the days
That the righteous
I will show you by living
Blasphemy fatigues
No matter how many
Forever with you
I will say loudly - storm and sea

The storm and the sea
Run away from me though
Jesus is faith
I shall overcome and live again (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எத்தனை நம்பிக்கை புயலும் கடலும் போர்க்களம் சந்தித்தேன் என்னை ஓடி போ என்றாலும் யேசுவே ஜெயித்து மீண்டும் வாழ்வேன் Yethanai porkalam வாழ்க்கையில் அத்தனை தோல்விகள் தமிழ்