Full Screen ?
 

Yugam Pala Munbe Ennai Arindhu - யுகம் பல முன்பே என்னை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை அறிந்து

யுகம் பல முன்பே என்னை அறிந்து
தாயின் கருவில் என்னை தெரிந்து
வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே
பாதைகள் எல்லாம் செவ்வையானது
இருள் மறைந்து ஒளி பிறந்தது
நித்திய ஜீவன் பரிசாய் நல்கியதால்

நீர் என் பட்சம் இருப்பதினால்
எதிர்க்க ஒருவனும் துணிவதில்லை
உம்மில் அன்பு கூறியதால்
நன்மைகள் ஒன்றுக்கும் குறைவில்லை
கவலைகள் இல்லை ….கண்ணீர் இல்லை
துன்பம் துயரம் ……ஒன்றும் இல்லை
நேசர் என்னுள் வாசம் செய்கின்றார்
(யுகம் பல முன்பே என்னை அறிந்து)
உம் கரம் என் மேல் இருப்பதினால்
பாவம் யாவையும் போக்கி தந்தீர்
ஆவியின் கனியை ஈன்றதினால்
பாவியின் பிணியை நீக்கி தந்தீர்
சமாதானம் உண்டு …சந்தோஷம் உண்டு
கிருபை உண்டு….. மகிமை உண்டு
கர்த்தர் சித்தம் என்றும் எனக்குண்டு.
(யுகம் பல முன்பே என்னை அறிந்து)

Yugam Pala Munbe Ennai Arindhu – யுகம் பல முன்பே என்னை Lyrics in English

Yugam pala munbe ennai arindhu – yukam pala munpae ennai arinthu yukam pala munpae ennai arinthu thaayin karuvil ennai therinthu vaalvil entum ennai aatchi seypavarae paathaikal ellaam sevvaiyaanathu irul marainthu oli piranthathu niththiya jeevan parisaay nalkiyathaal neer en patcham iruppathinaal ethirkka oruvanum thunnivathillai ummil anpu kooriyathaal nanmaikal ontukkum kuraivillai kavalaikal illai ….kannnneer illai thunpam thuyaram ……ontum illai naesar ennul vaasam seykintar (yukam pala munpae ennai arinthu) um karam en mael iruppathinaal paavam yaavaiyum pokki thantheer aaviyin kaniyai eentathinaal paaviyin pinniyai neekki thantheer samaathaanam unndu …santhosham unndu kirupai unndu….. Makimai unndu Karththar siththam entum enakkunndu. (yukam pala munpae ennai arinthu)

PowerPoint Presentation Slides for the song Yugam Pala Munbe Ennai Arindhu – யுகம் பல முன்பே என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yugam Pala Munbe Ennai Arindhu – யுகம் பல முன்பே என்னை PPT
Yugam Pala Munbe Ennai Arindhu PPT

என்னை யுகம் முன்பே அறிந்து இல்லை உண்டு இருப்பதினால் தந்தீர் Yugam pala munbe ennai arindhu தாயின் கருவில் தெரிந்து வாழ்வில் ஆட்சி செய்பவரே தமிழ்