Full Screen ?
 

Yootha Raaja Singam Uyirththelunthaar - யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே

வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே

மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார்

கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம்

Yutha Raja Singam Lyrics in English

Yootha raaja singam uyirththelunthaar uyirththelunthaar narakai jeyiththelunthaar vaethaalak kanangal otidavae otidavae uruki vaatidavae vaanaththin senaikal thuthiththidavae thuthiththidavae paranaith thuthiththidavae maranaththin sangilikal theripattana theripattana notiyil muripattana elunthaar enta thoni engum kaetkuthae engum kaetkuthae payaththai entum neekkuthae maathar thootharaik kanndaka makilnthaar akamakilnthaar paranai avar pukalnthaar uyirththa Kristhu ini marippathillai marippathillai ini marippathillai paavaththirkentu oru tharam mariththaar avar mariththaar orae tharam mariththaar kiristhavarae naam avar paatham pannivom paatham pannivom pathaththai siram annivom

PowerPoint Presentation Slides for the song Yutha Raja Singam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yootha Raaja Singam Uyirththelunthaar – யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் PPT
Yootha Raaja Singam Uyirththelunthaar PPT

துதித்திடவே மரிப்பதில்லை மரித்தார் உயிர்த்தெழுந்தார் ஓடிடவே தெறிபட்டன எங்கும் கேட்குதே இனி தரம் பாதம் பணிவோம் யூத ராஜ சிங்கம் நரகை ஜெயித்தெழுந்தார் வேதாளக் கணங்கள் தமிழ்