O… Sattendru Maarum Manidhargal PPT - ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள்

ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள்
புறம் கூறும் பேச்சுகள்…
என் நெஞ்சில் கொள்கிறேன் இன்று
ஓ… பட்டென்று தீரும் உறவுகள்…
மனதில் தோன்றும் சோர்வுகள்
அன்பை இழக்கிறோம் இன்று ஓ…


Anbillai Endral – O… Sattendru Maarum Manidhargal PowerPoint



O… Sattendru Maarum Manidhargal - ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள் Lyrics

O… Sattendru Maarum Manidhargal PPT

Download Anbillai Endral – O… Sattendru Maarum Manidhargal Tamil PPT