அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே
Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae PowerPoint
Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae - அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களேஇயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்சொரூபி நம் இயேசுவைப்போல்ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்தேவனின் புகழ்பாடுவோம்2. தேவனால் தகுதி பெற்றோம் முழுதேசத்தை சுதந்தரிப்போம்ஆவியின் வரமளித்தார் – தேவசாயலை அணிந்திருப்போம்3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதைஒருவருக்கும் மறைக்காதர்செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவஇராஜ்ஜியம் பெருகிடவே Lyrics
Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae PPT
Download Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae Tamil PPT