Arivikkaamal Naan Iruppaenaeா? PPT - அறிவிக்காமல் நான் இருப்பேனோ?அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் நான் இருப்பேனோ?1.பாவியாம் எந்தனை மட்டிடவேமேவியே உலகில் வந்தவரேபுவிதனிலே திரிந்தலைந்துசிலுவையில் தம்முயிர் தந்திருக்க2.விண்ணெழும் வேளையில் வேந்தனேசுசென்றிடுவர் புலோக மெல்லாம்நின்றிடுவர் என் சாட்சிகளாய்என்றுமே கட்டளைத் தந்திருக்க3.பேதுரு யோவான் பவுல் சலாவும்சாதுவும் வாக்கரும் அசரியாவும்சாதனையில் நல் சாட்சிகளாய்மாதிரி வைத்துச் சென்றிருக்க

அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?


Arivikkaamal Naan Iruppaenaeா? PowerPoint



Arivikkaamal Naan Iruppaenaeா? - அறிவிக்காமல் நான் இருப்பேனோ?அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் நான் இருப்பேனோ?1.பாவியாம் எந்தனை மட்டிடவேமேவியே உலகில் வந்தவரேபுவிதனிலே திரிந்தலைந்துசிலுவையில் தம்முயிர் தந்திருக்க2.விண்ணெழும் வேளையில் வேந்தனேசுசென்றிடுவர் புலோக மெல்லாம்நின்றிடுவர் என் சாட்சிகளாய்என்றுமே கட்டளைத் தந்திருக்க3.பேதுரு யோவான் பவுல் சலாவும்சாதுவும் வாக்கரும் அசரியாவும்சாதனையில் நல் சாட்சிகளாய்மாதிரி வைத்துச் சென்றிருக்க Lyrics

Arivikkaamal Naan Iruppaenaeா? PPT

Download Arivikkaamal Naan Iruppaenaeா? Tamil PPT