Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta PPT - சிம்பிளான மனுஷங் கூட ஏசுவோட சேர்ந்துட்டா

சிம்பிளான மனுஷங் கூட ஏசுவோட சேர்ந்துட்டா
செலப்ரீட்டி ஆகிடலாம்
செலப்பிட்டி ஆகிடலாம்
ஹம்பிளான மனுஷங்கூ pray பண்ண தெரிஞ்சுக்கிட்டா
சக்ஸஸா மாறிடலாம்
சக்ஸஸா மாறிடலாம்
ரூட்டு எப்பவும் ரொம்ப ரைட்டு தானுங்க எம்
பாட்டு சூப்பரா தாளம் போட்டு கேளுங்க
ஹைட் டிருந்தாலும் நா லைட்டு தாலுங்க – இந்த
Life எல்லாமே Jesus தந்த gift ங்க


Celebrity – Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta PowerPoint



Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta - சிம்பிளான மனுஷங் கூட ஏசுவோட சேர்ந்துட்டா Lyrics

Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta PPT

Download Celebrity – Simpleana Manusan Kooda Yesuvoda Sernthuta Tamil PPT