ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே
ஓசன்னா ஓசன்னா நீர் பரிசுத்தர் இயேசுவே
நீர் பெரியவர் இயேசுவே
அதரிசனாம தேவன் இவர்
தேவனுடைய தர் சுரூபமே
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை உடையவரே – 2
உமக்கு முன்பாக எவரும் இல்லை
உமக்கு பின்பாக இருப்பதில்லை
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை நிறைந்தவரே – 2
மகிமையின் நம்பிக்கை நீர் அல்லவோ
பூர்வ ரகசியமும் நீரே அல்லவோ
சகலமும் உம்மில் நிலைநிற்கும்
நீர் நித்தியா ஆளுனரே – 2
Hosanna Hosanna Neer Uyarndhavar Lyrics in English
osannaa osannaa neer uyarnthavar Yesuvae
osannaa osannaa neer parisuththar Yesuvae
neer periyavar Yesuvae
atharisanaama thaevan ivar
thaevanutaiya thar suroopamae
sakalamum ummai panninthidum
neer maatchimai utaiyavarae - 2
umakku munpaaka evarum illai
umakku pinpaaka iruppathillai
sakalamum ummai panninthidum
neer maatchimai nirainthavarae - 2
makimaiyin nampikkai neer allavo
poorva rakasiyamum neerae allavo
sakalamum ummil nilainirkum
neer niththiyaa aalunarae - 2
PowerPoint Presentation Slides for the song Hosanna Hosanna Neer Uyarndhavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hosanna Hosanna Neer Uyarndhavar Yesuvae – ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே PPT
Hosanna Hosanna Neer Uyarndhavar Yesuvae PPT

