Full Screen ?
 

Naan Ninaipadhai Paarkilum - நான் நினைப்பதை பார்க்கிலும்

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்ப்பார்ப்பதை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2

Chorus

அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது
கர்த்தர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது

Verse 1

யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள் நிலை நிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை கரை சேர்க்கும் – 2

Verse 2

எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனைமுறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்

Melanadhu – Naan Ninaipadhai Paarkilum Lyrics in English

naan ninaippathai paarkkilum
ethirppaarppathai paarkkilum
naan jepippathai paarkkilum
avar ninaivukal maelaanathu - 2

Chorus

avar solvathum maelaanathu
avar seyvathum maelaanathu
karththar solvathum maelaanathu
avar seyvathum maelaanathu

Verse 1

yaar enna ninaiththaalum
karththarin ninaivukal nilai nirkum
yaar ennai thaduththaalum
karththarin karam ennai karai serkkum - 2

Verse 2

eththanai kathavukal ataiththaalum
athai vida athikamaay thiranthiduvaar
eththanaimurai naan thottaாlum
athai vida athikamaay jeyam tharuvaar

PowerPoint Presentation Slides for the song Melanadhu – Naan Ninaipadhai Paarkilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Ninaipadhai Paarkilum – நான் நினைப்பதை பார்க்கிலும் PPT
Naan Ninaipadhai Paarkilum PPT

மேலானது பார்க்கிலும் நினைவுகள் சொல்வதும் செய்வதும் Verse கர்த்தரின் என்னை அதிகமாய் நினைப்பதை எதிர்ப்பார்ப்பதை ஜெபிப்பதை Chorus கர்த்தர் நினைத்தாலும் நிலை நிற்கும் தடுத்தாலும் தமிழ்