Full Screen ?
 

Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae - அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே

அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே
முடிவில்லா ராஜ்யத்தை என்றென்றும் உடையவரே

உம் ஆடைகள் வெண் பனி போலுள்ளது
உம் தலைமுடி வெண்மையை இருக்கின்றது
உம் பாதங்கள் வெண்கலமாய் உள்ளது
உம் முகமோ சூரியன் போல் உள்ளது

பாத்திரரே பரிசுத்தரே
துதிகளிலே வசிப்பவரே

தலைமுறை தலைமுறையை
நீர் ஆளுகை செய்பவரே
அசைவில்லா ராஜ்யத்தை நீர் எனக்காக வைத்தவரே

Pathirarae – Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae Lyrics in English

ariyannaiyil amarnthirukkum thonmai vaaynthavarae
mutivillaa raajyaththai ententum utaiyavarae

um aataikal venn pani polullathu
um thalaimuti vennmaiyai irukkintathu
um paathangal vennkalamaay ullathu
um mukamo sooriyan pol ullathu

paaththirarae parisuththarae
thuthikalilae vasippavarae

thalaimurai thalaimuraiyai
neer aalukai seypavarae
asaivillaa raajyaththai neer enakkaaka vaiththavarae

PowerPoint Presentation Slides for the song Pathirarae – Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae – அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே PPT
Ariyanaiyil Amarndhirukkum Thonmai Vaaindhavarae PPT

உம் ராஜ்யத்தை நீர் அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே முடிவில்லா என்றென்றும் உடையவரே ஆடைகள் வெண் பனி போலுள்ளது தலைமுடி வெண்மையை இருக்கின்றது பாதங்கள் வெண்கலமாய் தமிழ்