சத்திய பரனே
சர்வேஸ்வரனே கிருபாசனனே
ஸ்தோத்திரம் உமக்கே (2)
இம்மட்டும் நடத்தி காத்த உமையே
துதித்து பாடி மகிழ்வேன் களிப்பே
நீசனாம் என்னை நேசித்து என்னுள்
ஜீவிக்கும் தேவா ஜெயமே எனக்கு
மா இருள் நீக்கி மாசற்ற வழியில்
மீட்பின் சுகத்தை உணர்த்திய போது
வல்ல உமது ஆ….. ஆ.. ஆ………
வல்ல உமது கிருபை கண்டேன்
சத்திய வாஞ்சை மிகுந்தே என்னையே தந்தேன் (2)
உம்மை போல் என்னை மாற்றிட தேவா
உம் ஜீவன் தந்தீர் உம் அன்பு பெரிதே
ஸ்தோத்திர பலியை பாத்திரர் உமக்கு
தேவ சபையில் செலுத்தியே மகிழ்வேன்
மாய லோக ஆ….. ஆ.. ஆ………
மாய லோக ஆசை வெறுத்து
மாறநாத என்னையே தந்தேன் (2)
Saththiya Paranae – Sarvaesvaranae Kirubaasananae Lyrics in English
saththiya paranae
sarvaesvaranae kirupaasananae
sthoththiram umakkae (2)
immattum nadaththi kaaththa umaiyae
thuthiththu paati makilvaen kalippae
neesanaam ennai naesiththu ennul
jeevikkum thaevaa jeyamae enakku
maa irul neekki maasatta valiyil
meetpin sukaththai unarththiya pothu
valla umathu aa….. aa.. aa………
valla umathu kirupai kanntaen
saththiya vaanjai mikunthae ennaiyae thanthaen (2)
ummai pol ennai maattida thaevaa
um jeevan thantheer um anpu perithae
sthoththira paliyai paaththirar umakku
thaeva sapaiyil seluththiyae makilvaen
maaya loka aa….. aa.. aa………
maaya loka aasai veruththu
maaranaatha ennaiyae thanthaen (2)
PowerPoint Presentation Slides for the song Saththiya Paranae – Sarvaesvaranae Kirubaasananae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saththiya Paranae – சத்திய பரனே PPT
Saththiya Paranae PPT

