Full Screen ?
 

Ulagam Munnalae Mun Kuriththeerae - உலகம் முன்னாலே முன் குறித்தீரே

உலகம் முன்னாலே முன் குறித்தீரே
உம் அன்பாலே பெயர் சொல்லி
அழைத்தீரே – நீரே -2

நீதிமானாய் ஆக்கினீர்
நித்திய ஜீவன் கொடுத்தீர் -2
சிங்காசனத்தில் உம்மோடு
அமர செய்தீரே

மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் -2
ஒன்றும் என்னை உம்மை
விட்டு பிரிக்க முடியாதே -2
பாடுவோம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2

நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரே
தகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே -2
தாயைப்போல மார்போடென்னை
அனைத்து கொண்டீரே -2
பாடுவோம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2

Ulagam Munnale – Ulagam Munnalae Mun Kuriththeerae Lyrics in English

ulakam munnaalae mun kuriththeerae
um anpaalae peyar solli
alaiththeerae - neerae -2

neethimaanaay aakkineer
niththiya jeevan koduththeer -2
singaasanaththil ummodu
amara seytheerae

maranam aanaalum jeevan aanaalum
viyaathi vanthaalum varumai naernthaalum -2
ontum ennai ummai
vittu pirikka mutiyaathae -2
paaduvom allaelooyaa
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa -2

nannpan enteerae nerungi vantheerae
thakappan enteerae thunnaiyaay ninteerae -2
thaayaippola maarpodennai
anaiththu konnteerae -2
paaduvom allaelooyaa
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa -2

PowerPoint Presentation Slides for the song Ulagam Munnale – Ulagam Munnalae Mun Kuriththeerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagam Munnalae Mun Kuriththeerae – உலகம் முன்னாலே முன் குறித்தீரே PPT
Ulagam Munnalae Mun Kuriththeerae PPT

அல்லேலூயா ஜீவன் ஆனாலும் பாடுவோம் என்றீரே உலகம் முன்னாலே முன் குறித்தீரே உம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரே நீரே நீதிமானாய் ஆக்கினீர் நித்திய தமிழ்