Song Of Solomon 2:1
நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் சரோனில் பூத்த ரோஜா. பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!
Thiru Viviliam
⁽சாரோன் சமவெளியில் உள்ள காட்டு␢ மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும்␢ லீலிமலர்.⁾
Other Title
பாடல் 6: தலைவன்-தலைவி உரையாடல்
King James Version (KJV)
I am the rose of Sharon, and the lily of the valleys.
American Standard Version (ASV)
I am a rose of Sharon, A lily of the valleys.
Bible in Basic English (BBE)
I am a rose of Sharon, a flower of the valleys.
Darby English Bible (DBY)
I am a narcissus of Sharon, A lily of the valleys.
World English Bible (WEB)
I am a rose of Sharon, A lily of the valleys.
Young’s Literal Translation (YLT)
As a lily among the thorns,
உன்னதப்பாட்டு Song of Solomon 2:1
நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.
I am the rose of Sharon, and the lily of the valleys.
| אֲנִי֙ | ʾăniy | uh-NEE | |
| חֲבַצֶּ֣לֶת | ḥăbaṣṣelet | huh-va-TSEH-let | |
| הַשָּׁר֔וֹן | haššārôn | ha-sha-RONE | |
| שֽׁוֹשַׁנַּ֖ת | šôšannat | shoh-sha-NAHT | |
| הָעֲמָקִֽים׃ | hāʿămāqîm | ha-uh-ma-KEEM |
Cross Reference
உன்னதப்பாட்டு 5:13
அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்ற வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
ஏசாயா 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
ஓசியா 14:5
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
சங்கீதம் 85:11
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.
உன்னதப்பாட்டு 2:16
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
உன்னதப்பாட்டு 6:3
நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
ஏசாயா 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
Tags நான் சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்
Song of Solomon 2:1 in Tamil Concordance Song of Solomon 2:1 in Tamil Interlinear Song of Solomon 2:1 in Tamil Image