Full Screen ?
 

Arut Perum Sothi Nee - அருட் பெரும் சோதி நீ அடியேனை

பல்லவி

அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன்
திருவரம் தருவாயே.

அனுபல்லவி

மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே
அருள் தந்து காப்பாயே. – அருட்

சரணங்கள்

1. அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,
தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,
செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ,
புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. – அருட்

2. வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,
புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,
மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,
என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ. – அருட்

3. இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம் நீ,
புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,
முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள் நீ,
பித்தன் எனக்கு வாய்த்த சித்த சிகாமணி நீ. – அருட்

அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut Perum Sothi Nee Lyrics in English

pallavi

arut perum sothi, nee atiyaenai meettae-un
thiruvaram tharuvaayae.

anupallavi

marul konndu maaykiraen, maanilan thannilae
arul thanthu kaappaayae. – arut

saranangal

1. allal vinai yakattum ariya kumaaran nee,
thollulakai ratchiththa kolkathaa veeran nee,
selvam alikkum nalla theyva kupaeran nee,
pullan enakku vaayththa sollariya pokkisham nee. – arut

2. van nenjaenai iluththa theena thayaalan nee,
pun seyalai alikkum insol iraivan nee,
man pathaiyai ratchiththa maannputai yaesu nee,
en manathukkukantha anpin soroopam nee. – arut

3. iththaraiyorkku vaenndum suththa suvisesham nee,
puththuyirai alikkum niththiya seevan nee,
muththi neriyaik kaattum moolap parapporul nee,
piththan enakku vaayththa siththa sikaamanni nee. – arut

PowerPoint Presentation Slides for the song அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut Perum Sothi Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arut Perum Sothi Nee – அருட் பெரும் சோதி நீ அடியேனை PPT
Arut Perum Sothi Nee PPT

அருட் அளிக்கும் ரட்சித்த வாய்த்த பல்லவி சோதி அடியேனை மீட்டேஉன் திருவரம் தருவாயே அனுபல்லவி மருள் மாய்கிறேன் மானிலந் தன்னிலே அருள் தந்து காப்பாயே சரணங்கள் தமிழ்