Full Screen ?
 

Potri Paaduven Ummai - போற்றிப் பாடுவேன் உம்மை

போற்றிப் பாடுவேன் உம்மை
மகிமை நிறைந்தவர் நீரே
உயர்த்தி பாடுவேன் உம்மை
எங்கள் இராஜாதி இராஜனே
எங்கள் தேவாதி தேவனே

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2
உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்
மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2
உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
எங்கள் யெகோவா தேவனே

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2
என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்
உம் சேவை செய்திடுவோம்-என்றும்
உம்மண்டை சேர்ந்திடுவோம்

ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai Lyrics in English

pottip paaduvaen ummai
makimai nirainthavar neerae
uyarththi paaduvaen ummai
engal iraajaathi iraajanae
engal thaevaathi thaevanae

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

1.umathu vaarththaiyaal sakalamum sirushtiththeer
umathu suvaasaththaal enakku uyir thantheer-2
ummai naan pottuvaen uyarththi paaduvaen
makimai nirainthavarae engal maaraatha Yesuvae

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

2.thaayinum maelaaka ennai naesikkinteer
maaraatha thakappanaay um tholil sumakkinteer-2
ummai naan naesippaen ennaalum aaraathippaen
vaalnaalellaam thuthippaen
engal yekovaa thaevanae

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

3.um anpai paatida vaarththaikal pothaathaiyaa
um nanmai sollida naatkalum pothaathaiyaa-2
ententum paaduvom um naamam uyarththuvom
um sevai seythiduvom-entum
ummanntai sernthiduvom

aaraathippom um naamaththai
uyarththuvom um maenmaiyai-2

PowerPoint Presentation Slides for the song போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Potri Paaduven Ummai – போற்றிப் பாடுவேன் உம்மை PPT
Potri Paaduven Ummai PPT

உம் உயர்த்துவோம் உம்மை எங்கள் ஆராதிப்போம் நாமத்தை மேன்மையை பாடுவேன் மகிமை உயர்த்தி தேவனே உமது மாறாத போதாதையா போற்றிப் நிறைந்தவர் நீரே இராஜாதி இராஜனே தமிழ்