Full Screen ?
 

Magimai Devanuku Aarathanai - மகிமை தேவனுக்கு ஆராதனை

மகிமை தேவனுக்கு ஆராதனை ஓ…
மாட்சிமை உள்ளவர்க்கு ஆராதனை-2

ஞானத்தை தருபவர்க்கு ஆராதனை
நன்மைகள் செய்பவர்க்கு ஆராதனை
அழகான தேவனுக்கு
அருமை நாதனுக்கு
என்றென்றும் ஆராதனை ஆராதனை

நெய்யாய் பொழிபவர்க்கு ஆராதனை
நேர்த்தியாய் செய்பவர்க்கு ஆராதனை-2
அன்பான தேவனுக்கு
அனாதி தேவனுக்கு-2
என்றென்றும் ஆராதனை ஆராதனை-2

கண்ணீரைக் காண்பவர்க்கு ஆராதனை
கன்மலை தேவனுக்கு
ஆராதனை-2
காண்கின்ற தேவனுக்கு
காத்திடும் தேவனுக்கு-2
என்றென்றும் ஆராதனை ஆராதனை-2

Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை Lyrics in English

Makimai thaevanukku aaraathanai o…
Maatchimai ullavarkku aaraathanai-2

Njaanaththai tharupavarkku aaraathanai
Nanmaikal seypavarkku aaraathanai
Alakaana thaevanukku
Arumai naathanukku
Ententum aaraathanai aaraathanai

Neyyaay polipavarkku aaraathanai
Naerththiyaay seypavarkku aaraathanai-2
Anpaana thaevanukku
Anaathi thaevanukku-2
Ententum aaraathanai aaraathanai-2

Kannnneeraik kaannpavarkku aaraathanai
Kanmalai thaevanukku
Aaraathanai-2
Kaannkinta thaevanukku
Kaaththidum thaevanukku-2
Ententum aaraathanai aaraathanai-2

PowerPoint Presentation Slides for the song Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimai Devanuku Aarathanai – மகிமை தேவனுக்கு ஆராதனை PPT
Magimai Devanuku Aarathanai PPT

ஆராதனை தேவனுக்கு என்றென்றும் செய்பவர்க்கு மகிமை ஓ… மாட்சிமை உள்ளவர்க்கு ஞானத்தை தருபவர்க்கு நன்மைகள் அழகான அருமை நாதனுக்கு நெய்யாய் பொழிபவர்க்கு நேர்த்தியாய் அன்பான அனாதி தமிழ்