Strong's Greek Concordance — Tamil

Strong's Greek #1085

Base Word
γένος
Short Definition"kin" (abstract or concrete, literal or figurative, individual or collective)
Long Definition

race

offspring, family, stock, race, nation, i.e., nationality or descent from a particular people, the aggregate of many individuals of the same nature, kind, sort

Derivationfrom G1096
Syllablegenos
DictionGEH-nose
Usageborn, country(-man), diversity, generation, kind(-red), nation, offspring, stock

Bible Verses (26 occurrences)

Job 2:11

யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும

Job 8:1

அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

Job 18:1

அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

Job 25:1

அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

Job 42:9

அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.

Matthew 13:47

அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.

Matthew 17:21

இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

Mark 7:26

அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருக்கிற பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.

Mark 9:29

அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

Acts 4:6

பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும்,