Strong's Greek Concordance — Tamil
Strong's Greek #1170
| Base Word | |
| δεῖνα | |
| Short Definition | so and so (when the person is not specified) |
| Long Definition |
such a one, a certain one, i.e., one whose name I cannot call on the instant, or whose name it is of no importance to mention |
| Derivation | probably from the same as G1171 (through the idea of forgetting the name as fearful, i.e. strange) |
| Syllable | deina |
| Diction | THEE-na |
| Usage | such a man |
Bible Verses (3 occurrences)
கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகல்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்
அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.