Strong's Greek Concordance — Tamil
Strong's Greek #2069
| Base Word | |
| Ἐσλί | |
| Short Definition | Esli, an Israelite |
| Long Definition |
the son of Nagge or Naggai in the genealogy of Christ |
| Derivation | of Hebrew origin (probably for H0454) |
| Syllable | esli |
| Diction | es-LEE |
| Usage | Esli |
Bible Verses (10 occurrences)
செபதியா, ஆராத், ஆதேர்,
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான ஏரோகாமின் குமாரருமே.
மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்.
இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும்
செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,
இம்மேரின் புத்திரரில் அனானியும், செருபதியாவும்,
யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.