Strong's Greek Concordance — Tamil

Strong's Greek #3718

Base Word
ὀρθοτομέω
Short Definitionto cut straight
Long Definition

to cut straight, to cut straight ways

to proceed on straight paths, hold a straight course, equivalent to doing right

to make straight and smooth, to handle aright, to teach the truth directly and correctly

Derivationfrom a compound of G3717 and the base of G5114, to make a straight cut, i.e., (figuratively) to dissect (expound) correctly (the divine message)
Syllableorthotomeō
Dictionore-thoh-toh-MEH-oh
Usagerightly divide

Bible Verses (4 occurrences)

Job 11:6

உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால் அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ள

Job 41:13

அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?

Isaiah 40:2

எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக்

2 Timothy 2:15

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;