Strong's Greek Concordance — Tamil
Strong's Greek #4817
| Base Word | |
| συλλογίζομαι | |
| Short Definition | to reckon together (with oneself), i.e., deliberate |
| Long Definition |
to bring together accounts, reckon up, compute to reckon with one's self, to reason |
| Derivation | from G4862 and G3049 |
| Syllable | syllogizomai |
| Diction | sool-loh-GEE-zoh-meh |
| Usage | reason with |
Bible Verses (4 occurrences)
பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.
சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.
அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது
அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.