Strong's Hebrew Concordance — Tamil

Strong's Hebrew #579

Base Word
אָנָה
Short Definitionto approach; hence, to meet in various senses
Long Definition

to meet, encounter, approach, be opportune

(Piel) to allow to meet, cause to meet, (Pual) to be sent, be allowed to meet, (Hithpael) to seek occasion (quarrel), cause oneself to meet

Derivationa primitive root (perhaps rather identical with H0578 through the idea of contraction in anguish)
Syllableʾānâ
Dictionaw-NAW
Usagebefall, deliver, happen, seek a quarrel
Part of speechv

Bible Verses (6 occurrences)

Exodus 21:13

ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.

Numbers 14:11

கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

2 Kings 5:7

இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உ

Psalm 91:10

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

Proverbs 12:21

நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

1 Timothy 4:4

தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.