Full Screen ?
 

En Porulum En Muthar Palanum - என் பொருளாலும் என் முதற்பலனாலும்

என் பொருளாலும் என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2

என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும் – 2

என் வலதுகையில் தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2
என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2

என் அலங்கத்திற்குள் சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2
என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2

En Porulaalum En Muthar Lyrics in English

en porulaalum en mutharpalanaalum
en aanndavarai kanam pannnni makilnthiduvaen - 2

en kalanjiyangal pooranamaay nirampiduthae
en aalaikalil thiraatchaை rasam puranntoodum - 2

en valathukaiyil theerkkaayukam
en idathukaiyil selvamum kanamum varukirathu. - 2
en idathukaiyil selvamum kanamum varukirathu. - 2

en alangaththirkul samaathaanamum
en arannmanaikkul sukamum pelanum varukirathu - 2
en arannmanaikkul sukamum pelanum varukirathu - 2

PowerPoint Presentation Slides for the song En Porulaalum En Muthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Porulum En Muthar Palanum – என் பொருளாலும் என் முதற்பலனாலும் PPT
En Porulum En Muthar Palanum PPT

வருகிறது இடதுகையில் செல்வமும் கனமும் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் பொருளாலும் முதற்பலனாலும் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே ஆலைகளில் திராட்சை தமிழ்