1 சாமுவேல் 16:1 படம்
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
கர்த்தர்சாமுவேலைநோக்கி:இஸ்ரவேலின்மேல்ராஜாவாயிராதபடிக்கு,நான்புறக்கணித்துத்தள்ளினசவுலுக்காகநீஎந்தமட்டும்துக்கித்துக்கொண்டிருப்பாய்;நீஉன்கொம்பைதைலத்தால்நிரப்பிக்கொண்டுவா;பெத்லெகேமியனாகியஈசாயினிடத்துக்குஉன்னைஅனுப்புவேன்;அவன்குமாரரில்ஒருவனைநான்ராஜாவாகத்தெரிந்துகொண்டேன்என்றார்.
1 சாமுவேல் 16:1 Picture in Tamil