1 சாமுவேல் 22:8 படம்

நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.

நீங்களெல்லாரும்எனக்குவிரோதமாகக்கட்டுப்பாடுபண்ணிக்கொண்டதுஎன்ன?ஈசாயின்மகனுடனேஎன்குமாரன்உடன்படிக்கைபண்ணும்போது,என்செவிக்குஅதைஒருவனும்வெளிப்படுத்தவில்லை;எனக்காகப்பரிதாபப்பட்டு,என்செவிக்குஅதைவெளிப்படுத்தஉங்களில்ஒருவனாகிலும்இல்லையா?இந்நாளில்இருக்கிறபடிஎனக்குச்சதிபண்ண,என்குமாரன்என்வேலைக்காரனைஎனக்குவிரோதமாகஎடுத்துவிட்டானேஎன்றான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

1 சாமுவேல் 22:8 Picture in Tamil