1 சாமுவேல் 9:24 படம்

அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான்.

அப்பொழுதுசமையற்காரன்,ஒருமுன்னந்தொடையையும்,அதனோடிருந்ததையும்எடுத்துக்கொண்டுவந்து,அதைசவுலுக்குமுன்வைத்தான்;அப்பொழுதுசாமுவேல்:இதோ,இதுஉனக்கென்றுவைக்கப்பட்டது,இதைஉனக்குமுன்பாகவைத்துச்சாப்பிடு;நான்ஜனங்களைவிருந்துக்குஅழைத்ததுமுதல்,இதுவரைக்கும்இதுஉனக்காகவைக்கப்பட்டிருந்ததுஎன்றான்;அப்படியேசவுல்அன்றையதினம்சாமுவேலோடேசாப்பிட்டான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

1 சாமுவேல் 9:24 Picture in Tamil