ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
"உணர்வுள்ளவர்களாக்கும்" வேத வசனங்கள்
Total verses with the word உணர்வுள்ளவர்களாக்கும் : 2
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.