தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.
"ஏகவேலைப்பாடாயிருந்தது" வேத வசனங்கள்
Total verses with the word ஏகவேலைப்பாடாயிருந்தது : 1