லேவியராகமம் 26:36 படம்

உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

உங்களில்உயிரோடுமீதியாயிருப்பவர்களின்இருதயங்கள்தங்கள்சத்துருக்களின்தேசங்களில்மனத்தளர்ச்சியடையும்படிசெய்வேன்;அசைகிறஇலையின்சத்தமும்அவர்களைஓட்டும்;அவர்கள்பட்டயத்திற்குத்தப்பிஓடுகிறதுபோலஓடி,துரத்துவார்இல்லாமல்விழுவார்கள்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

லேவியராகமம் 26:36 Picture in Tamil