Lyrics PPT

Appa Neengathan Enakku PPT - அப்பா நீங்கதான் எனக்கு

அப்பா நீங்கதான் எனக்கு
அம்மா நீங்கதான்
வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா
உம்மை விட்டால் பந்தம் இல்லையே

Slide 1

அப்பா நீங்கதான் எனக்கு அம்மா நீங்கதான் வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா உம்மை விட்டால் பந்தம் இல்லையே

Slide 2

ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும் நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2 ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2

Slide 3

பசியினாலே எனது உடல் வாடிப்போகயில் நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2 தாகத்தினால் தண்ணீர் கேட்கையில் எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே

Slide 4

தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே என்னை தேடிவந்து வாழவைக்கும் தெய்வமும் நீரே -2 பயப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதலாய் அணைத்து கொண்டீரே -2

Appa Neengathan Enakku- அப்பா நீங்கதான் எனக்கு PowerPoint

Appa Neengathan Enakku - அப்பா நீங்கதான் எனக்கு Lyrics

Appa Neengathan Enakku PPT

Download Appa Neengathan Enakku- அப்பா நீங்கதான் எனக்கு Tamil PPT