Lyrics PPT

Appaa Um Kirupaikalaal PPT - அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால்
என்னை காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் தேவ கிருபை –-- அப்பா

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை –-- அப்பா

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை –-- அப்பா

Slide 1

அப்பா உம் கிருபைகளால் என்னை காத்துக் கொண்டீரே அப்பா உம் கிருபைகளால் என்னை அணைத்துக் கொண்டீரே

Slide 2

1. தாங்கி நடத்தும் கிருபையிது தாழ்வில் நினைத்த கிருபையிது தந்தையும் தாயும் கைவிட்டாலும் தயவாய் காக்கும் தேவ கிருபை –-- அப்பா

Slide 3

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை விடுதலை கொடுத்த தேவ கிருபை சூழ்நிலைகள் மாறினாலும் மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை –-- அப்பா

Slide 4

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை கண்ணீரை மாற்றின தேவ கிருபை தடைகள் யாவையும் உடைத்து எறிந்து வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை –-- அப்பா

Appaa Um Kirupaikalaal PowerPoint

Appaa Um Kirupaikalaal - அப்பா உம் கிருபைகளால் Lyrics

Appaa Um Kirupaikalaal PPT

Download Appaa Um Kirupaikalaal Tamil PPT