Lyrics PPT

Enakkaga Piranthavare PPT - எனக்காக பிறந்தவரே

எனக்காக பிறந்தவரே
விண் தூதர்கள் போற்றும் விண்ணக நாயகன்
எனக்காக மண்ணில் பிறந்தார்
முன்னோர்களும் போற்றும் மாசற்ற தேவனாய்
எனக்காக மண்ணில் ஜெனித்தார்

Slide 1

எனக்காக பிறந்தவரே விண் தூதர்கள் போற்றும் விண்ணக நாயகன் எனக்காக மண்ணில் பிறந்தார் முன்னோர்களும் போற்றும் மாசற்ற தேவனாய் எனக்காக மண்ணில் ஜெனித்தார்

Slide 2

தாவீதின் சிங்காசனம் உடையவராய் யாக்கோபின் குடும்பத்தை அரசாள்வோராய் முடிவில்லா ராஜ்ஜியம் கொண்டவராய் எனக்காக மண்ணில் பிறந்தார்

Slide 3

நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்துவம் அவர் தோளின்மேல் அவர் நாமம் அதிசயமானவர் நித்திய பிதா சமாதான பிரபு எனக்காக மண்ணில் பிறந்தார்

Slide 4

உன்னதத்திலே மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர்கள் மேல் பிரியமும் சந்தோஷமுமான நற்செய்தி இயேசு கிறிஸ்து என்னும் ரட்சகர் தாவீதின் ஊரில் பிறந்தார்

Enakkaga Mannil Piranthar Christmas PowerPoint

Enakkaga Piranthavare - எனக்காக பிறந்தவரே Lyrics

Enakkaga Piranthavare PPT

Download Enakkaga Mannil Piranthar Christmas Tamil PPT