Lyrics PPT

Isravaelae Payappataathae PPT - இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
          வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 
 
1.   உன்னை நானே தெரிந்து கொண்டேனே - மகனே மகளே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
  வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 
  
2.   தாய் மறந்தாலும் நான் மறவேனே - மகனே மகளே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை 
 
3.   துன்ப நேரம் சோர்ந்து விடாதே - மகனே மகளே
ஜீவகிhPடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு 
 
4.   தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்

Slide 1

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

Slide 2

1.   உன்னை நானே தெரிந்து கொண்டேனே – மகனே மகளே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

Slide 3

2.   தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே மகளே உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை

Slide 4

3.   துன்ப நேரம் சோர்ந்து விடாதே – மகனே மகளே ஜீவகிhPடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு

Slide 5

4.   தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போதும் மூழ்கி போக மாட்டாய்

Isravaelae Payappataathae PowerPoint

Isravaelae Payappataathae - இஸ்ரவேலே பயப்படாதே Lyrics

Isravaelae Payappataathae PPT

Download Isravaelae Payappataathae Tamil PPT