Lyrics PPT

Jebame Jeyam PPT - ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2
(என்) கர்த்தருக்கு நான் தேவை-2
நான் ஜெபித்தால் தேசத்தில் ஷேமம்
நான் ஜெபித்தால் இல்லை சாபம்-2

Slide 1

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2 (என்) கர்த்தருக்கு நான் தேவை-2 நான் ஜெபித்தால் தேசத்தில் ஷேமம் நான் ஜெபித்தால் இல்லை சாபம்-2

Slide 2

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2

Slide 3

1.ஜெப நடை போன இயேசுவை போல் ஜெப நடை போக நான் தேவை-2 நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே

Slide 4

2.பெருமூச்சாய் ஜெபித்த இயேசுவைப்போல் பலமுடன் ஜெபிக்க நான் தேவை-2 நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே

Slide 5

3.சத்துருவை ஜெயித்த இயேசுவைப்போல் சத்துருவை ஜெயிக்க நான் தேவை-2 நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே

Jebame Jeyam - ஜெபமே ஜெயம் PowerPoint

Jebame Jeyam - ஜெபமே ஜெயம் Lyrics

Jebame Jeyam PPT

Download Jebame Jeyam - ஜெபமே ஜெயம் Tamil PPT