Lyrics PPT

Kaalaiyil Sthoththira Geetham Intha PPT - காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
வேளையில் வேதத்தின் தியானம் (2)
மாலையில் சங்கீத ராகம்
மாலையில் சங்கீத ராகம் -எங்கள்
மன்னவன் இயேசுவைப் பாடும்

Slide 1

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த வேளையில் வேதத்தின் தியானம் (2) மாலையில் சங்கீத ராகம் மாலையில் சங்கீத ராகம் -எங்கள் மன்னவன் இயேசுவைப் பாடும்

Slide 2

வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து (2) என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்

Slide 3

வேடனின் கண்ணுக்கு தப்புவித்து வேடனின் கண்ணுக்கு தப்புவித்து (2) என்னை சிறகால் மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்

Slide 4

ஊன் உடை தந்தாதரித்து ஊன் உடை தந்தாதரித்து (2) எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்

Slide 5

பலவித நன்மைகள் தந்து பலவித நன்மைகள் தந்து (2) என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்

Kaalaiyil Sthothira Geetham PowerPoint

Kaalaiyil Sthoththira Geetham Intha - காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த Lyrics

Kaalaiyil Sthoththira Geetham Intha PPT

Download Kaalaiyil Sthothira Geetham Tamil PPT