Lyrics PPT

Kankalai Aeretuppaen PPT - கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என்

கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்.
 
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் - கண்

Slide 1

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்.

Slide 2

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் – கண்

Slide 3

1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர் காலைத் தள்ளாட வொட்டார் வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர் காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் – கண்

Slide 4

2. பக்தர் நிழல் அவரே – எனை ஆதரித்திடும் பக்கநிழல் அவரே எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது அக்கோலம் கொண்டேன்னை அக்காவல் புரியவே – கண்

Slide 5

3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்கும் பொல்லா உலகினில் போக்குவரத்தையும் நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் – கண்.

Kankalai Aeretuppaen PowerPoint

Kankalai Aeretuppaen - கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என் Lyrics

Kankalai Aeretuppaen PPT

Download Kankalai Aeretuppaen Tamil PPT