Lyrics PPT

Kanntaenen Kannkulira PPT - கண்டேனென் கண்குளிர கர்த்தனை யின்று

கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று

Slide 1

கண்டேனென் கண்குளிர – கர்த்தனை யின்று

Slide 2

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் — கண்

Slide 3

1. பெத்தலேம் – சத்திர முன்னணையில் உற்றோருக் – குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் — கண்

Slide 4

2. தேவாதி – தேவனை, தேவசேனை ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் — கண்

Slide 5

3. பாவேந்தர் – தேடிவரும் பக்தர் பரனை, ஆரேந்தர் – அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் — கண்

Slide 6

4. முத்தொழிற் – கர்த்தாவாம் முன்னவனை, இத்தரை – மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் — கண்

Slide 7

5. மண்ணோர் – இருள்போக்கும் மாமணியை, விண்ணோரும் – வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக் — கண்

Slide 8

6. அண்டி னோர்க் – கன்புருவாம் ஆரணனை, கண்டோர்கள் – கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் — கண்

Slide 9

7. அன்னையாம் – கன்னியும் ஐயனுடன் முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் — கண்

Kanntaenen Kannkulira PowerPoint

Kanntaenen Kannkulira - கண்டேனென் கண்குளிர கர்த்தனை யின்று Lyrics

Kanntaenen Kannkulira PPT

Download Kanntaenen Kannkulira Tamil PPT