Lyrics PPT

Kartharai Thuthiththu Avarin PPT - கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை

கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள்
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்திடுங்கள்

Slide 1

கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள் அவரின் செய்கைகளை என்றும் பிரசித்தப்படுத்திடுங்கள்

Slide 2

அல்லேலூயா பாடிடுவேன் அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

Slide 3

கர்த்தரே பெரியவர் அவர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி விவரித்துச் சொல்லுங்களேன்

Slide 4

கர்த்தரே வல்லவர் செங்கடல்தனை பிளந்தவர் – அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் ‘வல்லமை மிகுந்தவர்

Slide 5

கர்த்தர் நல்லவர் நன்மையானதைச் செய்பவர் அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி மகிமை செலுத்துவோம்

Kartharai Thuthiththu Avarin PowerPoint

Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை Lyrics

Kartharai Thuthiththu Avarin PPT

Download Kartharai Thuthiththu Avarin Tamil PPT