Lyrics PPT

Karththarai Nampitunkal PPT - கர்த்தரை நம்பிடுங்கள்

கர்த்தரை நம்பிடுங்கள்
       அவர் கைவிடவேமாட்டார்
 

Slide 1

கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார்

Slide 2

1.   உயிர்வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கலலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயிர்ந்ததை அல்லவா

Slide 3

வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை கர்த்தர் காக்கின்றார்

Slide 4

2.   கவலைப்படுவதினால் எவன் தன் வளர்த்தியிலே ஒரு முழம் கூட்ட முடியும் எதை உடுப்போம் என்று கவலையே வேண்டாம் சொல்வதைக் கேளுங்கள்

Slide 5

வயல்வெளி மலர்களைப் பாருங்கள் அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை கர்த்தர் உடுத்துகின்றார்

Karththarai Nampitunkal PowerPoint

Karththarai Nampitunkal - கர்த்தரை நம்பிடுங்கள் Lyrics

Karththarai Nampitunkal PPT

Download Karththarai Nampitunkal Tamil PPT