Lyrics PPT

Maa Perithaam Nin Kirubai PPT - மா பெரிதாம் நின் கிருபை

1. மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே,
மா தவம் நான் செய்தேனோ?

Slide 1

1. மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மா தவம் நான் செய்தேனோ?

Slide 2

2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே.

Slide 3

3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.

Slide 4

4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபை சூடியென்னை வீடு சேரும்வரையும் பலவீனம் தாங்கி தயை செய்வீரே.

Maa Perithaam Nin Kirubai - மா பெரிதாம் நின் கிருபை PowerPoint

Maa Perithaam Nin Kirubai - மா பெரிதாம் நின் கிருபை Lyrics

Maa Perithaam Nin Kirubai PPT

Download Maa Perithaam Nin Kirubai - மா பெரிதாம் நின் கிருபை Tamil PPT