Lyrics PPT

Malaimel Yeruvom PPT - மலைமேல் ஏறுவோம்

மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்

Slide 1

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம்

Slide 2

நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

Slide 3

1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2 வாழ்வது நியாயமா நாடெங்கும் சென்றிடுவோம்

Slide 4

2.திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2 வீணாய்ப் போவதேன் நாடெங்கும் சென்றிடுவோம்

Slide 5

3.மனம் தளராமல் பணியைத் தொடருங்கள் படைத்தவர் நம்மோடு பயம் வேண்டாம் பயமே வேண்டாம் நாடெங்கும் சென்றிடுவோம்

Slide 6

4.தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே அசட்டை பண்ணாதே நாடெங்கும் சென்றிடுவோம்

Slide 7

5.ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார் மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார் மறுரூபமாக்கிடுவார் மலைமேல் ஏறுவோம்

மலைமேல் ஏறுவோம் - Malaimel Yeruvom PowerPoint

Malaimel Yeruvom - மலைமேல் ஏறுவோம் Lyrics

Malaimel Yeruvom PPT

Download மலைமேல் ஏறுவோம் - Malaimel Yeruvom Tamil PPT