Lyrics PPT

Nallaavi Oottrum Deva PPT - நல்லாவி ஊற்றும் தேவா-

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

Slide 1

நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா

Slide 2

1. பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி

Slide 3

2. மெத்த அசுத்தன் நானே சுத்தாவி கொண்டெனையே சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே சத்திய பரிசுத்தனே – நல்லாவி

Slide 4

3. ஆவியின் கனி ஒன்பதும் மேவி நான் தந்திடவும் ஜீவியமெல்லாம் புவி மீதிலே சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி

Slide 5

4. பாவம் செய்யாதிருக்க பாரில் சாட்சி பகர பார் மீட்க வந்த பரமனையே பாரோர்க்கு எடுத்துரைக்க – நல்லாவி

நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva PowerPoint

Nallaavi Oottrum Deva - நல்லாவி ஊற்றும் தேவா- Lyrics

Nallaavi Oottrum Deva PPT

Download நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva Tamil PPT