Lyrics PPT

Nambi Vanthaen Yesuvae PPT - நம்பி வந்தேன் இயேசுவே

1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2

Slide 1

1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன் உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2

Slide 2

உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு குணமாக கிருபை செய்யும்-2

Slide 3

2.மகிமையே இயேசுவின் மகிமையே என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2

Slide 4

உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2

Slide 5

3.கிருபையே தேவ கிருபையே என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2

Slide 6

என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திட உம் கிருபையால் மகிழ செய்யும்-2

நம்பி வந்தேன் இயேசுவே - Nambi Vanthaen Yesuvae PowerPoint

Nambi Vanthaen Yesuvae - நம்பி வந்தேன் இயேசுவே Lyrics

Nambi Vanthaen Yesuvae PPT

Download நம்பி வந்தேன் இயேசுவே - Nambi Vanthaen Yesuvae Tamil PPT