Lyrics PPT

Nanri Solli Paatuvaen PPT - நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசு நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவை போற்றுவேன்

Slide 1

நன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசு நாமத்தையே நன்றியால் என் உள்ளம் நிறைந்தே நாதன் இயேசுவை போற்றுவேன்

Slide 2

நல்லவரே வல்லவரே நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

Slide 3

1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை கண்ணின் மனிபோல் காத்தாரே கரத்தை பிடித்து கைவிடாமல் கனிவாய் என்னை நடத்தினாரே

Slide 4

2. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே சூழ்ந்து என்னை நெருக்கினாலும் கண்மலை தேவன் என்னோடு இருக்க கலக்கம் இல்லை என் வாழ்விலே

Slide 5

3. மேகங்கள் மீது மன்னவன் இயேசு வேகம் வருவார் ஆனந்தமே கண்ணீர் துடைத்து பலனை கொடுக்க கர்த்தாதி கர்த்தர் வருகிறாரே

Slide 6

4. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எதிராய் வந்து எழும்பினாலும் சேனையின் கர்த்தர் என் முன்னே செல்கிறார் என்று பயப்படேனே

Nanri Solli Paatuvaen PowerPoint

Nanri Solli Paatuvaen - நன்றி சொல்லி பாடுவேன் Lyrics

Nanri Solli Paatuvaen PPT

Download Nanri Solli Paatuvaen Tamil PPT