Rompa Nallavar PPT - இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே - இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே - இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Rompa Nallavar PowerPoint
Rompa Nallavar - இயேசுவே நீர் நல்லவர் Lyrics
Rompa Nallavar PPT
Download Rompa Nallavar Tamil PPT