Lyrics PPT

Siluvaiyil Searuvean PPT - சிலுவையில் சேருவேன்

1. சிலுவையில் சேருவேன்
ஏழை ஈனன் குருடன்
லோகம் குப்பை என்கிறேன்
பூர்ண மீட்பு பெறுவேன்

Slide 1

1. சிலுவையில் சேருவேன் ஏழை ஈனன் குருடன் லோகம் குப்பை என்கிறேன் பூர்ண மீட்பு பெறுவேன்

Slide 2

கர்த்தா! உம்மை நம்புவேன் கல்வாரி பலியே நீர்! சிலுவை யண்டை தாழ்வேன் இப்போ இயேசே இரட்சிப்பீர்!

Slide 3

2. நெடும் வாஞ்சை உமக்காய் ஆயின் ஆண்டது தீமை இயேசு சொல்வார் இன்பமாய் தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை – கர்த்தா

Slide 4

3. முற்றுமாய் படைக்கிறேன் அன்பர் ஆஸ்தி சமயம் ஆத்மா தேகம் அனைத்தும் உமக்கே என்றைக்குமாய் – கர்த்தா

Slide 5

4. வாக்குத்தத்தம் நம்புவேன் உணர்வேன் திரு இரத்தம் மண்ணில் தாழ்ந்து விழுவேன் அறையுண்டேன் கிறிஸ்தோடும் – கர்த்தா

Slide 6

5. சேர்வார் ஆத்மா நிறையும்! அவரே என் பூரிப்பு அடைந்தேன் சொஸ்தம் முற்றும் ஆட்டுக் குட்டிக்கு மாண்பு! கர்த்தா

Siluvaiyil Searuvean - சிலுவையில் சேருவேன் PowerPoint

Siluvaiyil Searuvean - சிலுவையில் சேருவேன் Lyrics

Siluvaiyil Searuvean PPT

Download Siluvaiyil Searuvean - சிலுவையில் சேருவேன் Tamil PPT